ஏழைகளின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் TATTOO பயிற்சி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 23 September 2022

ஏழைகளின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் TATTOO பயிற்சி.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் அருகே அமைந்துள்ளது ஷாலி அழகு கலை மற்றும் டாட்டூஸ் பயிற்சி மையம். இந்த பயிற்சி மையத்தில் 21-09-2022 முதல் 23-09-2022 வரை நடைபெற்றது. இந்த பயிற்சி ஏழைகளின் நலன் கருதி மிக குறைந்த கட்டணத்தில்  நடைபெற்றது. 


இந்தப் பயிற்சியில் புகழ்பெற்ற TATTOO கலை நிபுணரான திரு. ஜாண் பீட்டர், திருமதி.ஷாலி ஜாண், உதவி TATTOO கலை நிபுணர் ஆல்பர்ட் சிங், இணைந்து இந்த பயிற்சியை வெற்றிகரமாக நடத்தினர். இந்த பயிற்சியில் திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, கேரளா, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ளோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். 


இந்த நிகழ்வை கன்னியாகுமரி மாவட்டத்தில் பல மக்களும் மிக வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த பயிற்சி அக்டோபர் மாதம் 5,6,7, ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment