இந்தியாவில் தெய்வமாக மதிக்கும் மதிக்கப்படும் பெண்களை மணிப்பூரில் இழிவு படுத்தி பலவந்தப்படுத்தி, நிர்வாண ஊர்வலம் நடத்தி, கற்பழித்த மணிப்பூர் மாநில மனித கழிவுகளை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து அப்புறப்படுத்த கோரியும், மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை உடனடியாக அமல்படுத்த கோரியும், இந்தியாவில் தெய்வமாக போற்றப்படும் பெண்களுக்கு மணிப்பூர் மாநிலத்தில் உரிய பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் தமிழக மக்கள் கட்சி சார்பில் அதன் நிறுவனத் தலைவர் டாக்டர்.வை.தினகரன் அவர்கள் தலைமையில் இன்று வடசேரி நம்ம நாகர்கோவில் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கன்னியாகுமரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment