திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு.பிரவேஷ்குமார் IPS அவர்கள் இன்று 27.12.2023 ம் தேதி கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் 2023 ம் ஆண்டிற்கான வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆயுதப்படை மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளில் உள்ள பதிவேடுகளையும் ஆய்வு செய்து உரிய அறிவுரைகளை அலுவலர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E.சுந்தரவதனம் IPS அவர்கள் உடனிருந்தார்.
- கன்னியாகுமரி செய்தியாளர். சரவணன்

No comments:
Post a Comment