காமராஜர் மணிமண்டபம் மற்றும் கலையரங்கம் திறப்பு விழா பி.டி.செல்வகுமார் கலந்து கொண்டார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 September 2024

காமராஜர் மணிமண்டபம் மற்றும் கலையரங்கம் திறப்பு விழா பி.டி.செல்வகுமார் கலந்து கொண்டார்.


காமராஜர் மணிமண்டபம் மற்றும் கலையரங்கம் திறப்பு விழா பி.டி.செல்வகுமார் கலந்து கொண்டார்.


கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த பொட்டல்குளம் பாலகிருஷ்ணன் நகரில் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நினைவு சங்கம் கட்டும்  பெருந்தலைவர் காமராஜர் கலையரங்கம் மற்றும் படிப்பகதிற்கு அடிக்கல் நாட்டு விழாவில் ஊர் தலைவர் கணபதி தலைமை தாங்கினார்,ஊர் பிரதிநிதிகள் நாராயணன், நடராஜன், நாராயண பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு  விருந்தினர் கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் கலந்துகொண்டு கலையரங்கம் மற்றும் படிப்பகதிற்கு அடிக்கல் நாட்டினார் இந்நிகழ்வில் குமரி மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், மகளிர் அணி தலைவி வரலட்சுமி, கொட்டாரம் மாநில பேச்சாளர் தானுலிங்கம், கொட்டாரம் பேரூராட்சி தலைவர் ரகுபதி, தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் பால்ஜெபா, ஆசிரியர் பொன்ராஜ் ,முருகன், தங்கம்,லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment