குமரி கடற்கரையில் சிலை போல் நின்ற வாலிபர் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 October 2024

குமரி கடற்கரையில் சிலை போல் நின்ற வாலிபர்


குமரி கடற்கரையில் சிலை போல் நின்ற வாலிபர்


கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில்  வாலிபர் ஒருவர் நனது உடல் முழுவதும் தங்க முலாம் பூசி வெண்கல சிலை போல் நின்று பரபரப்பை ஏற்படுத்தினார். அனைவரையும் கவரும் வகையில் சுமார் 3 மணி நேரம் நின்ற அவரை சுற்றுலா பயணிகள் பலர் செல்பி எடுத்துச் சென்றனர். சிலர் அவரது செயலை பாராட்டி நன்கொடை அளித்தனர்...


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment