ஜந்து ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்ட கொள்ளையன் குமரி போலீசார் அதிரடி
கன்னியாகுமரி மாவட்டம் திருவாட்டார் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட தேங்காய்பட்டனம் பகுதியை சேர்ந்த ரிபாய் (40)என்பவரை போலீசார் ஜந்து ஆண்டுகளாக தேடிவந்த நிலையில் ஜந்து ஆண்டுகளுக்கு பிறகு திருவட்டார் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment