அ.இ.அ.தி.மு. சார்பில் மின் கட்டண உயர்வு வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 July 2022

அ.இ.அ.தி.மு. சார்பில் மின் கட்டண உயர்வு வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி மாவட்ட அ.இ.அ.தி.மு. சார்பில் மின் கட்டண உயர்வு வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment