டிரான்ஸ்சோர்ஸ் சொல்யூஷன்ஸ் நாகர்கோவிலில் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 August 2022

டிரான்ஸ்சோர்ஸ் சொல்யூஷன்ஸ் நாகர்கோவிலில் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.

இந்தியாவில் சிறந்த மருத்துவ ஆவணப் பயிற்சி நிறுவனமான டிரான்ஸ்சோர்ஸ் சொல்யூஷன்ஸ் நாகர்கோவிலில் அனந்தபாலம் அருகே புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.


இதில் இந்திய இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கான மத்திய அரசின் திட்டமான NSDC இன் ஒப்புதலுடன் டிரான்ஸ்சோர்ஸ் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தை நாகர்கோவில் மேயர் மகேஷ் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார் இதில் மாநகராட்சியின் 20வது  மாமன்ற உறுப்பினர். அனிஷ்டா, மேலாளர். அல்அமீன், பயிற்சியாளார் அசார் சாதிக் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment