கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 51 டவுன் பஞ்சாயத்துக்கும் ரூபாய்.52 லட்சம் நிதி ஒதுக்கீடு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 October 2022

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 51 டவுன் பஞ்சாயத்துக்கும் ரூபாய்.52 லட்சம் நிதி ஒதுக்கீடு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 51-டவுன் பஞ்சாயத்துகளுக்கும் ஒவ்வொரு டவுன் பஞ்சாயத்துக்கும் ஏறக்குறைய 52 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் நிதி. இந்த ரூபாயில் 15 சதவீதம் தனியாக தனக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத ஆணை எல்லா பஞ்சாயத்துக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 


இதை விட தலைகுனிவு வேற ஏதும் உண்டா.15% தாருங்கள் என்று கூறுகின்ற  அவ்வளவு தரம் தாழ்ந்து போய் உள்ளார்கள் என‌ நாகர்கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி. 


இதில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, மாவட்டத்தலைவர் தர்மராஜ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத்தலைவர் தேவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment