கவனிப்பாரா நாகர்கோவில் மாநகராட்சி மேயர்? - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 18 November 2022

கவனிப்பாரா நாகர்கோவில் மாநகராட்சி மேயர்?

நாகர்கோவில் மாநகராட்சி செட்டிகுளம் வேப்பமூடு சாலையில் காவல் துறை குடியிருப்பிற்கு மிக அருகில் சாலையில் விழுந்துள்ள பள்ளம். போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் விழுந்துள்ள பள்ளத்தை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்வதோடு, மேயர் கூட்டம் கூட்டமாக வார்டு வார்டாக ஆய்வு செய்யும் போது இது போன்ற தரமில்லாத பணிகளையும் ஆய்வு செய்து அதற்கு காரணமான அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மேயரின் ஆய்வு பணி முழுமையடையும். 


இல்லை என்றால் ஆய்வுகள் கண்துடைப்பாக மட்டுமே முடியும் என்று மக்கள் கருதக்கூடிய நிலை உருவாகும்.

No comments:

Post a Comment