கலைவாணர் பிறந்த நாளான இன்று 29.11.2022 செவ்வாய்கிழமை காலை 9.00 மணிக்கு நாகர்கோவில் மணிக்கு நாகர்கோவில் மணிக்கூண்டு சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக திராவிடர்கழக குமரிமாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் மாவட்ட திராவிடர்கழக செயலாளர் வெற்றிவேந்தன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திராவிடர்கழக தொழிலாளரணி மாநில செயலாளர் சேகர் மதுரைமண்டல தலைவர் சிவா மாநில திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் செந்துர்பாண்டியன் மாவட்ட துணைத் தலைவர் நல்ல பெருமாள், திராவிட நட்புக் கழக பொறுப்பாளர் விஷ்ணு கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் யுவான்ஸ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


No comments:
Post a Comment