கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி தேவஸ்தான வெங்கடாசலபதி கோவிலில் முதல் முறையாக லட்டு விற்பனையை முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தென்தாமரைகுளம் பேரூர் கழக செயலாளர் தாமரை தினேஷ் தோவாளை ஒன்றிய பெருந்தலைவர் சாந்தினி பகவதியப்பன் ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துகுமார் நாகர்கோவில் மாநகர பகுதி திமுக செயலாளர் ஜெயகோபால், திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய அறங்காவலர்கள், கோவில் ஆய்வாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment