
தரமான உணவு உள்ளதா என்பதை சாப்பிட்டு பரிசோதனை செய்தார் .உணவின் தரம் குறித்து பள்ளி குழந்தைகளிடம் கேட்டிருந்தார். அவருடன் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன். இன்ஜினியர் பாலசுப்ரமணியம். கவுன்சிலர் பாத்திமா. ரிஸ்வானா மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர் .
பின்னர் 41வது வார்டு பகுதியில் ரூபாய் 25 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார் .கவுன்சிலர் அனிதா .சுகுமாரன். தலைமை வைத்தார். இதில் ஆணையர் ஆனந்த் மோகன் இன்ஜினியர். பாலசுப்ரமணியம். நிர்வாக அதிகாரி ராமோகன் மற்றும் மண்டல தலைவர் அகஸ்தினா கோகுல வாணி திமுக நிர்வாகிகள் சதாசிவம் வேல்முருகன் .சேக். மீரான் ஆறுமுகம் .மற்றும் பலர் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment