கன்னியாகுமரி மாவட்டம், ஆனந்த நாடார் குடியிருப்பில் உள்ள புனித ஜெரோம் கல்லூரியில் வேலப்பன் ஆசான் தற்காப்புக் கலை அறக்கட்டளை சார்பில், உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. செல்போனில் முடங்கிக் கிடக்கும் குழந்தைகளை மீட்க ஆஸ்கர் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தினார்.
இதில் ரெக்சன் என்ற 6 வயது சிறுவன் நெருப்புக்கு நடுவில் கண்களை கருப்புத் துணியால் கட்டி 100 மீட்டர் தூரம் தன் கைகளால் குட்டிக்கரணம் செய்தார் . 400 பேர் கண்களை கட்டிக்கொண்டு தொடர்ந்து ஒரு மணி நேரம் புல்லாங்குழலை சுற்றி நடனமாடி சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் கேடயமும் வழங்கப்பட்டது விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கோலப்ப ஆசான் அறக்கட்டளை மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.


No comments:
Post a Comment