கன்னியாகுமரி மாவட்டம் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் வாகன பிரச்சாரம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 June 2023

கன்னியாகுமரி மாவட்டம் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் வாகன பிரச்சாரம்.


கன்னியாகுமரி மாவட்டம் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் தலைவர் அனுசியாசெல்வி தலைமையில் மாநகர தலைவர் ராஐன் முன்னிலையில் நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் இருந்து மத்திய அரசின் ஒன்பதாவது ஆண்டு சாதனைகளை விளக்கியும் தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் ஜுலை 2 ம் தேதி குமரி சங்கமம் வருகையை ஒட்டி வாகன  பிரச்சாரத்தை பாஜக மாவட்டம் பொருளாளர் டாக்டர். முத்துராமன் அவர்கள்  தொடங்கி வைத்தார். 

உடன் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு செயலாளர் சந்திரசேகர் மாநில பொது குழு உறுப்பினர் ராணி மகளீர் அணி தலைவி அபிராமி இளைஞர் அணி விக்னேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment