கன்னியாகுமரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்.தமிழ்நாடு சட்டப்போவை மதிப்பீட்டு குழுத்தலைவர் .க.அன்பழகன் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 20 July 2023

கன்னியாகுமரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்.தமிழ்நாடு சட்டப்போவை மதிப்பீட்டு குழுத்தலைவர் .க.அன்பழகன் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு.


தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுத்தலைவர் க.அன்பழகன் தலைமையில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் இரண்டு நாள்கள் (கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர். முன்னிலையில்  நடைபெற்ற அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுத்தலைவர் க.அன்பழகன் தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களின் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக இன்றைய ஆய்வில் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 17 கோடி மதிப்பில் மருந்துவ கல்வி பயிலும் மணைவ மாணவியர்கள் தக்கும் விடுதி கட்டப்பட்டு வரும் பணிகளும், ரூ.10 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நீயுரோ சிகிச்சை மைய கட்டிடங்களும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 


மேலும் மருத்துவமனையில் காசநோய் சிகிச்சை பிரிவில் ரிரிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிரிச்சை முறைகள் குறித்து கேட்டறியப்பட்டதோடு, இரத்த வங்கியில் இரத்த இருப்பு பணியாளர் வருகை பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஆசாரிப்பளம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிசிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளிடம் மருத்துவவர்கள் சிகிச்சை அளிப்பது குறித்து கேட்டறியப்பட்டதோடு. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு மருத்துமனை மேம்படுத்தப்படும், அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை வருவாய்த்துறை காவல்துறை, பதிவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துத்துறை. வணிகவரித்துறை, ஆதிதிராயிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மீன்வனம் மற்றும் மீனவர் நலத்துறை பொதுப்பணித்துறை (கட்டிடம்) நீர்வளத்துறை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனர்கள் துறை. வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகளின் வாயிலாக நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து கேட்டறியப்பட்டு, னைர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அலுவவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


மேலும்  ஆய்வின்போது கொட்டணும் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக விளையாட்டு மைதானம் அளமக்கவேண்டுமென்றும், கூடுதலாக புதிய கட்டிடங்கள், பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்குதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்தன் அடிப்படையில் பொதுப்பணித்துறையினர் இதற்கான திட்ட வரைவினை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளச்சல் நடுநிலைப்பள்ளியில் புதிய கழிப்பறை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் .ராஜேஷ் குமார் . கோழிக்கையினை கருத்தில் கொண்டு கருங்கல் அரசு மேல்நிலைபள்ளியில் கூடுதல் வருப்பறை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் M.R .காந்தி  முன் லைத்த கோரிக்கையின் அடிப்படையில் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதை துறை அலுவவர்கள் உறுதிபடுத்த வேண்டும். 


கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் முன்வைந்த கோரிக்கையிளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் உள்ளிட்டவர்கள் பரிசீலிக்க வேண்டும். நீர்வளத்துறையினர் குறிப்பிட்ட காலத்திற்குள் நீர் தினைகளை தூர் வாரி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு. அனைத்து துறையினரும் பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடுஅரசால் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுத்தலைவர் க.அன்பழகன்  தெரிவித்தார்.


நடைபெற்ற ஆய்வுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஹரி கிரண் பிரசாத்,  நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் .எஸ்.காந்தி ராஜன். செ.ராஜேஷ் குமார். .ள.விசந்திரன், சிந்தனை செல்வன், ச.சிவகுமார். கோ.தளபதி, பரந்தாமன். .மு.பூமிநாதன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், மாவட்ட வன அலுவயர் இளையராஜா,  மாவட்ட வருவாய் அலுவலரி ஜெ.பாலசுப்பிரமணியம்.


பத்மநாப்புரம் சாரி ஆட்சியர் .எச்.ஆர்.கௌசிக், நாகர்கோயில் மாநகராட்சி ஆணையர் .ஆனந்த்மோகன்,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, உதவி ஆட்சியர் (பயிற்சி) குணால் யாதன். நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியரி .க.சேதுராமலிங்கம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் பிரின்ஸ் பயஸ் சூர் மேளர் (குற்றவியல்) சுப்பிரமணியன், சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம் உட்பட நுறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment