விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் கன்னியாகுமரி பழதோட்டம் அருகே உள்ள வேளாண்மை துறை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 22 September 2023

விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் கன்னியாகுமரி பழதோட்டம் அருகே உள்ள வேளாண்மை துறை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அகஸ்தீஸ்வரம் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் அதன் குழு தலைவரான திமுக வர்த்தக அணி தலைமை செயற்குழு உறுப்பினர். என்.தாமரைபாரதி தலைமையில் கன்னியாகுமரி பழத்தோட்டம் அருகே உள்ள வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனை குழு கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 



அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மானியங்களை பகிர்ந்து அளித்தல், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


- கன்னியாகுமரி செய்தியாளர் என் சரவணன்

No comments:

Post a Comment