மாடு வாங்க சென்ற ரூபாய் 65 ஆயிரத்தை குமரி மாவட்ட பறக்கும் படையினர் பறிமுதல் செய்த நிலையில், பறக்கும் படையினரின் சோதனை உள்ளான கண்ணன் என்ற வாலிபர் தன்னிடம் ஆவணங்கள் சரியாக இருந்தும் பறக்கும் உறவினர் தனது பணத்தை பறிமுதல் செய்ததாக மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு-தான் மாடு வாங்க சொந்த நகையை அடக்கு வைத்துக் கொண்டு எடுத்து சென்ற பணத்தை பறிமுதல் செய்வதாகவும் தனக்கு தனது பணத்தை திருப்பித் தர வேண்டும் எனவும் விதிமுறைகள் தனக்கு தெரியாது, இது போல் இனிமேல் கொண்டு வர மாட்டேன் எனவும் கூறியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.
Post Top Ad
Saturday, 23 March 2024
ஆவணங்கள் சரியாக இருந்தும் பறிமுதல் செய்த பணம் ஆட்சியரிடம் மனு.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கன்னியாகுமரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment