கீழ மணக்குடி புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளியில் பி.டி.செல்வகுமார் கேடயம் வழங்கினார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 19 March 2024

கீழ மணக்குடி புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளியில் பி.டி.செல்வகுமார் கேடயம் வழங்கினார்.


கன்னியாகுமரி அடுத்த கீழமனக்குடி புனித  அந்தோனியார்  நடுநிலைப்பள்ளி செண்பகராமன் புத்தன் துறை கீழமனக்குடி 137ஆவது பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர் கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வக்குமார் அவர்கள் கேடயம் வழங்கி  சிறப்புரையாற்றினார். 

இந்நிகழ்வில் அருட் சகோதரி பிரீத்தா பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார், தாளாளர் அருட்பணி ஆண்றனி பிரபு, ராஜாக்கமங்கலம் ஒன்றிய தலைவர் சரவணன், பங்கு அர்ப்பணி பேரவை செயலாளர் எர்க்கலின், பங்கு அர்ப்பணி பேரவை துணைச் செயலாளர் ஜெஸ்மின், பொருளாளர் சாந்தூஷ் மேரி, மணக்கொடி தலைமையாசிரியர் மரிய வெர்ஜின், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவி மேரி ஜெப்ஸி, மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment