10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருந்தினை வைத்து பரிசுகளை வழங்கினார் பி.டி செல்வக்குமார் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 11 May 2024

10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருந்தினை வைத்து பரிசுகளை வழங்கினார் பி.டி செல்வக்குமார்

IMG-20240511-WA0100

10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருந்தினை வைத்து பரிசுகளை வழங்கினார் பி.டி செல்வக்குமார்


மயிலாடி  ரிங்கல் தௌபே மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மதிய உணவு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன பரிசுகளை கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான பிடி செல்வகுமார் வழங்கி பேசினார்  *கல்வி ஒன்று மட்டுமே உங்களை உயர்த்தும் என்று பேசினார்*, நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ஆல்வின் நாயகம் தலைமை தாங்கினார் பத்தாவது வகுப்பில் ராஜேஸ்வரி முதல் மதிப்பெண்ணும் அக்ஷயா இரண்டாவது மதிப்பெண்ணும் இந்திரா மூன்றாவது மதிப்பெண்ணும் பெற்றனர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் ஜெனிபர் முதலிடத்தையும் உமா இரண்டாம் இடத்தையும் அபிஷா மூன்றாவது இடத்தையும் பெற்றனர் இவர்கள் தவிர சிறந்த தேர்ச்சி பெற்ற மேலும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது விழாவில் கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன். ஜெரோம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment