தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 200 பேருக்கும் கன்னியாகுமரி தொகுதியில் கன்னியாகுமரி பகுதியில் 100 பேருக்கும் அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 May 2024

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 200 பேருக்கும் கன்னியாகுமரி தொகுதியில் கன்னியாகுமரி பகுதியில் 100 பேருக்கும் அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது


தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 200 பேருக்கும் கன்னியாகுமரி தொகுதியில் கன்னியாகுமரி பகுதியில் 100 பேருக்கும்  அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது 


 தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தளபதி அவர்களின் உத்தரவின்படி கழக பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த் அவர்களின் ஆலோசனைபடி கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளர் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் K.N.சிவா அவர்களின் தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட தலைமை மற்றும் அனைத்து அணி தலைவர்களின் முன்னிலையில்   இன்று பொதுமக்களுக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோவில் தொகுதியில் வடசேரி பகுதியில் 200 பேருக்கும் கன்னியாகுமரி தொகுதியில் கன்னியாகுமரி பகுதியில் 100 பேருக்கும்  அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது மாவட்ட தலைமை, இளைஞரணி, விவசாய அணி, இலக்கிய அணி, தொண்டரணி, மாணவரணி மற்றும் கன்னியாகுமரி பேரூர் ஆகிய அணிகள் இதில் பங்குகொண்டார்.

No comments:

Post a Comment