குமரிமாவட்ட திருக்கோவில்களில் பூஜை பொருட்கள் ரூ.2.42 கோடிக்கு ஏலம்.. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 May 2024

குமரிமாவட்ட திருக்கோவில்களில் பூஜை பொருட்கள் ரூ.2.42 கோடிக்கு ஏலம்..


குமரிமாவட்ட திருக்கோவில்களில் பூஜை பொருட்கள் ரூ.2.42 கோடிக்கு ஏலம்..


குமரிமாவட்ட திருக்கோவில்களில் பூஜை பொருட்கள்,பிரசாதம் விற்பனை செய்யும் உரிமை தொடர்பாக நேற்று குமரி மாவட்ட திருக்கோவில்கள் சுசீந்திரம் தலைமை அலுவலகத்தில் வைத்து ஏலம் நடைப்பெற்றது,இதில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் பூமாலை விற்பனை செய்யும் உரிமம் 35 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதே போன்று அனைத்து கோவில்களிலும் மொத்தம் ரூ. 2.42 கோடிக்கு ஏலம் போனதாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment