கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வரும் நிலையில் கன்னியாகுமரி கடலில் இருந்து எழும்பும் சூரிய உதயத்தை காண கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சோதனைக்கு பின் அனுமதி- ஏராளமான சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை கண்டு ரசிப்பு- கடற்கரை சுத்தி ஏராளமான போலீசார் குவிப்பு- மேலும் மோடி விவேகானந்தர் நினைவு பாறையில் தியானம் மேற்கொள்ளும் நிலையில் அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரிக்கு அனுமதி
Post Top Ad
Friday, 31 May 2024
Home
கன்னியாகுமரி
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம்

Tags
# கன்னியாகுமரி
About SUB EDITOR THAMILAGA KURAL
கன்னியாகுமரி
Tags
கன்னியாகுமரி
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கன்னியாகுமரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment