முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 2 June 2024

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா

 


முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 42 வது வார்டு வேதநகர் சந்திப்பில் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களில் நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா திரு.ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் கழக கிழக்கு பகுதி செயலாளர் துரை 42வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்டாலின் பிரகாஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

 


இதில் வட்ட பிரதிநிதிகள் தர்மராஜ், மால்டன் ஜினின், லீனஸ் உள்ளிட்டோர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேக், சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment