கன்னியாகுமரி தெற்கு குண்டல் சுனாமி காலணியில் இரவு நேரங்களில் காவல்துறை இருசக்கர பெட்ரோல் வாகனத்தை வைத்து ரோன்த்து வர வேண்டும் என்று மீனவ மக்கள் கோரிக்கை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 5 June 2024

கன்னியாகுமரி தெற்கு குண்டல் சுனாமி காலணியில் இரவு நேரங்களில் காவல்துறை இருசக்கர பெட்ரோல் வாகனத்தை வைத்து ரோன்த்து வர வேண்டும் என்று மீனவ மக்கள் கோரிக்கை.

 


கன்னியாகுமரி தெற்கு குண்டல் சுனாமி காலணியில் இரவு நேரங்களில் காவல்துறை இருசக்கர பெட்ரோல் வாகனத்தை வைத்து ரோன்த்து வர வேண்டும் என்று மீனவ மக்கள் கோரிக்கை.



நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?



கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி தெற்கு குண்டல் சுனாமி காலணியில் இரண்டு மணி அளவில் நான்கு இளைஞர்கள் முகமூடி அணிவித்து திருட வந்தவர்கள்  கம்பு வைத்து அதிகமாக மீனவ மக்கள் வசித்து வரும் இடத்தில் இதுவரையிலும் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை இப்போது இரவில் பல நபர்கள் வந்து கொண்டு செல்கிறார்கள் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  தெற்கு குண்டல் சுனாமி காலணியில் இரவு நேரங்களுக்கு காவல்துறை ரோந்து வாகனம் வந்து செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஹைவே பெட்ரோல் வாகனத்தில் செல்லும் காவலர்கள் சரியான முறையில் பணி செய்யாமல் வாகனத்தை அரசு விருந்தினர் மாளிகையில் நிறுத்தி தூங்கி வருகிறார்கள் இது சம்பந்தமாக கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் அவர்கள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் காரணத்தினால் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள் சுனாமி காலணியில் தேடிச் சென்ற திருடர்களை தேடாமல் இருப்பது மக்கள் மத்தியில் வேதனை அளிக்கிறது திடீர் என்ற இரவு நேரங்களில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினாலும் காவல்துறை வருவது தயக்கம் காட்டுகிறது இது சம்பந்தமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரிதமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று கன்னியாகுமரி சுனாமி காலனி பொதுமக்கள் கோரிக்கை

No comments:

Post a Comment