நாகர்கோவில் மாநகராட்சியின் பாதாளத் சாக்கடை திட்ட பணிகளில் நிறைவுறும் தருவாயில் டெரிக் ஜங்சன் பகுதியில் நடைப்பெற்று வரும் பணிகளை குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான .ரெ.மகேஷ் பார்வையிட்டார் உடன் குடிநீர் வடிக்கால் வாரிய பாதாளத் சாக்கடை திட்ட உதவி பொறியாளர் , மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜ ஷீலி, மாநகர துணை செயலளர் ராஜன், பகுதி செயலாளர் மற்றும் வடக்கு மண்டலத் தலைவர் ஜவஹர்,வட்ட செயலாளர் சுரேஷ் கண்ணன், மாமன்ற உறுப்பினர் விஜிலா ஜஸ்டஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment