தெற்கு சூரங்குடியை சேர்ந்த கழகத்தோழர் திரு.முகருதீன் அவர்கள் இல்லத் திருமணவிழா - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 24 June 2024

தெற்கு சூரங்குடியை சேர்ந்த கழகத்தோழர் திரு.முகருதீன் அவர்கள் இல்லத் திருமணவிழா


தெற்கு சூரங்குடியை சேர்ந்த கழகத்தோழர் திரு.முகருதீன் அவர்கள் இல்லத் திருமணவிழா நிகழ்ச்சியில் கழகத் தணிக்கைக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான திரு.என். சுரேஷ்ராஜன் அவர்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.


உடன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் திரு.காரவிளைசெல்வன்,முன்னாள் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் திரு.ஆன்றனிராஜ் இருந்தனர்.

No comments:

Post a Comment