குமரி கிழக்கு மாவட்ட மீனவரணி சார்பாக தாரகை கத்பட் எம்.எல்.ஏ.க்கு சிறப்பான வரவேற்பு..
கன்னியாகுமரி மீனவரணி கிழக்கு மாவட்ட தலைவர் திரு.ஸ்டார்வின் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர்
AICC MEMBER, விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திருமதி.தாரகை கத்பர்ட் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மீனவரணி கிழக்கு மாவட்ட துணை தலைவர் லாலின், மீனவரணியின் மூத்த தலைவர் பிரான்சிஸ், அந்திரியாஸ், பிராங்கிளின் தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர், யூசுப் கான், மரிய அரசன், சிவாஜி, கிங்சிலி, காபிரீன், ரிக்சன், அருள், ஷாபி, பகீர்கான் உட்பட பலர் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment