நாகர்கோவில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கட்டையன்விளை பகுதியில் செயல்படும் பெட்ரோல் பங்க் முன்பு இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.
இந்த வாகன விபத்தில் இரண்டு இருசக்கர வாகனங்களிலும் வந்த நான்கு பேரும் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி எறியப்பட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தவர்களை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment