போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க இசைக்கேற்ப நடனமாட பயிற்சி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 7 July 2024

போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க இசைக்கேற்ப நடனமாட பயிற்சி.


போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க இசைக்கேற்ப நடனமாட பயிற்சி.


நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நேற்று காவல்துறையில் பணியாற்றும் போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க மனநல ஆலோசனை முகாம்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர். சுந்தரவதனம் தலைமையில் நடைபெற்றது,இதில் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க இசைக்கேற்ப நடனமாடும் பயிற்சியும் அளிக்கப்பட்டது, இதில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment