நாகர்கோவிலில் அருகே வீட்டின் சுவரை இடித்து தள்ளிய டாரஸ் லாரி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 July 2024

நாகர்கோவிலில் அருகே வீட்டின் சுவரை இடித்து தள்ளிய டாரஸ் லாரி.


நாகர்கோவிலில் அருகே வீட்டின் சுவரை இடித்து தள்ளிய டாரஸ் லாரி.



கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அப்டா மார்க்கெட் புரவசேரி சாலையில்,சாலை ஓரமாக ஒதுங்கிய கனரக லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள வீட்டுக்குள் புகுந்து சமையலறையை சேதப்படுத்தியது, இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை உடனடியாக கிரைன் கொண்டு லாரியை அப்புறப்படுத்தினர் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment