மத்திய நிதிப் பகிர்வில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மோடி தலைமையிலான என்.டி.ஏ. அரசை கண்டித்து, நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், காங்கிரஸ் கமிட்டி நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் JS.நவீன்குமார் MC அவர்கள் தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், விஜய்வசந்த் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் குமரி கிழக்கு மாவட்ட தலைவர், வழக்கறிஞர்.R.இராதாகிருஷ்ணன் அவர்கள், காங்கிரஸ் கமிட்டி நாகர்கோவில் முன்னாள் நகர தலைவர் AJ.அலெக்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் செல்வகுமார், பால்அகியா, காங்கிரஸ் கிழக்குமாவட்ட மகளிர் அணி தலைவி J.வதனநிஷா நாகர்கோவில் மாநகர் மாவட்ட மண்டல தலைவர்கள் ஐரின்சேகர், சிவபிரபு, தங்கராஜ், சாந்திரோஸ்லின், ஆதிராம், இளங்கோ, செல்வன், கண்ணன், புகாரி, இராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகர மாவட்ட பொதுச்செயலாளர் M.பிரகாஷ் செலின், காங்கிரஸ் கமிட்டி OBC நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் ஜெனித், நாகர்கோவில் மாநகர் SC/ST மாவட்ட தலைவர் VJ.மணிகண்டன், மற்றும் ஜான்சிராணி, வசந்தகுமாரி, குமரன், ராம்குமார், ராஜபாண்டி மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment