மாவட்ட சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர் திரு.முத்துசெல்வம் அவர்களின் திருமணவிழா - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 3 July 2024

மாவட்ட சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர் திரு.முத்துசெல்வம் அவர்களின் திருமணவிழா

 


இன்று நடைபெற்ற மாவட்ட சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர் திரு.முத்துசெல்வம் அவர்களின் திருமணவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.மனோ தங்கராஜ் அவர்கள், மற்றும் திமு கழகத் தணிக்கைக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான திரு.என்.சுரேஷ்ராஜன் அவர்கள் இணைந்து  கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.


உடன் மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர், தாமரைபாரதி, மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணைச் செயலாளர், சிவராஜ், அழகம்மாள்தாஸ், பூதலிங்கம், ராஜேஷ், காமராஜ், எட்வின், காரவிளைசெல்வன்,பாபு, அசோகன், சார்லஸ், செல்வின், முருகன்,  திரு.ஹரபார்த்திபன், அனீஸ், வள்ளிநாயகம், சத்தியராஜ் மற்றும் கழகத்தோழர்கள் பலர் திரளாக கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment