வயநாடு நிலச்சரிவு: பி.டி.எஸ் இரங்கல் செய்தி
வயநாடு நிலச்சரிவு குறித்து கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேப்பாடி அருகே நடந்த மிகப்பெரிய நிலச்சரிவில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. தங்களது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக கிடைக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment