சேறும் சகதியுமாக காணப்படும் தெரு பாதை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
கன்னியாகுமரி மாவட்டம் கீள்குளம் பேரூராட்சிக்குட்பட்ட இனையம் உடவிளை முஸ்லிம் தெருவில் ஒரு மண் சாலையானது மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ளது மற்றும் மழை காலத்தில் அந்த தெருவில் நடந்து செல்ல முடியாது நிலையில் உள்ளது இந்த தெரு வழியாக நடந்து வரும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் முதியோர்கள் நடந்து செல்ல முடியாது நிலை ஆகிறது இந்த பிரச்சினை குறித்து பலமுறை ஊர் பொது மக்கள் பேரூராட்சி தலைவரை சந்தித்து கூறியுள்ளார் ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு எழுப்பினார் மற்றும் அது சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment