குழித்துறை நகராட்சி ஆணையாளர் இடமாற்றம்!!
கன்னியாகுமாரி மாவட்டம் குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் இடமாற்றம் செல்வதை பிரிவு உபச்சார விழா நடந்தது.
குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றியதை தொடர்ந்து சுரண்டை நகராட்சிக்கு ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்
இதனை ஒட்டி பிரிவு உபசார விழா கவுன்சில் அரங்கில் நடந்தது.இந்நிகழ்ச்சியில் சேர்மன் பொன் ஆசைத்தம்பி தலைமை வகித்து பொன்னாடை போர்த்தினார் .
ஆர். ஐ செந்தில்குமார் வரவேற்றார் கவுன்சிலர்கள் ரத்தினமணி , சர்தார்ஷா, ஷாபு, இன்ஜினியர் குறல் செல்வி, ஓவர்சியர் விஜயராஜ், சுகாதார அதிகாரி ராஜேஷ் குமார், கொல்லங்கோடு நகராட்சி மானேஜர் ஸ்டீபன், இ சேவை மைய ஊழியர் ஹேம்லட் ஷிஜா ஆகியோர் பேசினார்
கவுன்சிலர்கள் விஜு, ஜெயந்தி, சர்தார்ஷா, விஜயலட்சுமி, செல்வகுமாரி, லலிதா, ஜூலியட் மெர்லின் ரூத், அருள், லில்லி புஷ்பம் உட்பட ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் ஊழியர் போஸ்கோ நன்றி கூறினார்.
No comments:
Post a Comment