இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து பெண் படுகாயம்
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனை அருகே புண்ணியம் என்னும் பகுதியில் இன்று காலை 8 மணிக்கு அருமனையில் இருந்து லிப்ட் கேட்டு வாகனத்தில் ஏறி வந்த பெண் வாகனத்தில் இருந்து தவறி விழுந்து அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. சுயநினைவின்றி இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வெட்டு மணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்
No comments:
Post a Comment