அருமனை பேரூராட்சியில் சுதந்திர தின கொடியேற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனை பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்
No comments:
Post a Comment