கன்னியாகுமரி குளச்சல் பகுதி அருகே லியோன் நகர் உள்ளது மைதானம் என்று சொல்லி குடியிருப்பு பகுதி ஆக்கிரமிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஆயர் லியோன் நகர் மக்கள் குற்றச்சாட்டு விளையாட்டு மைதானம் என்று சொல்லி குடியிருப்பு இடத்தை லியோன் நகர் கமிட்டி என்ற பெயரில் சில நபர்கள் அராஜகம் செய்து வீட்டில் முன்னால் நிழலுக்காக வைத்து இருந்த மரத்தை வெட்டி அராஜகம் செய்து எங்கள் ஏரியாவில் ரோடு வசதிகள் மின் விளக்குகள் கேட்டு பல முறை பஞ்சாயத்து தலைவர் எட்வின் ஜோஸ் அவர்களை பார்த்து சொல்லி பார்த்தாச்சு எங்கள் ஏரியாவில் உள்ள மக்களை அத்திப்பட்டி கிராமம் போல் ஒதுக்கி வைத்து சின்ன பிள்ளைகளை வைத்து லியோன் நகர் கமிட்டி அராஜகம் செய்தும் எந்த வசதியும் செய்ய விடாமல் அத்திபட்டி கிராமம் போல் ஒதுக்கி வைத்து இருக்கிறது எங்கள் ஏரியாவில் உடனடியாக ரோடு வசதி மின்விளக்கு வசதி செய்து தருமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடி விசாரனை செய்து எங்கள் ஏரியா மக்களுக்கு நல்ல பதில் சொல்வார்கள் என்று அந்த ஏரியா மக்கள் நம்புகின்றனர் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்
கிள்ளியூர் தாலுகா செய்தியாளர் ஜெ.ராஜேஷ்கமல்
No comments:
Post a Comment