கழக பொது செயலாளர் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் அண்ணன் எடப்பாடியார் அவர்களை அவதூறாக பேசிய தற்குறி அட்டைப்பூச்சி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பி உருவ பொம்மையை இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அஇஅதிமுக உட்பட்ட ராணிப்பேட்டை நகர கழக சார்பில் ராணிப்பேட்டை நகர கழக செயலாளர் திரு KP சந்தோஷம் MC அவர்களின் ஏற்ப்பட்டின் படி இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திருமிகு S.M சுகுமார் அவர்களின் தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அரைவேக்காடு அண்ணாமலை திருவுரத்தை தீயிட்டு கொளுத்தினார்கள்.
No comments:
Post a Comment