காவல்துறையினருக்கு பொது மக்கள் பாராட்டு
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்கள்உத்தரவின் பேரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரையில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் காலை 3 மணி முதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பொதுமக்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்
No comments:
Post a Comment