தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொது செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் எச்.வசந்தகுமார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் அவர்களின் நான்காவது நினைவு தினத்தை முன்னிட்டு அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் மகேஷ் லாசர்,பஞ்சாயத்து ராஜ் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் அஜிகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என். சரவணன்

No comments:
Post a Comment