மகனிடம் உள்ள தனது சொத்து பத்திரத்தை மீட்டு தர கேட்டு முதியவர் ஆட்சியரிடம் மனு.
நாகர்கோவில் அடுத்த பரமன்விளையை சேர்ந்த முதியவர் தவசிமணி(68) சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவர் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்,அந்த மனுவில் கூறியிருப்பதாவது"
தனது மகன் சுரேஷ்குமார், மனைவியுடன் சேர்ந்து தன்னை கவனிக்க மறுத்து அடித்து விரட்டியதாகவும்,தன் மகனிடம் உள்ள தனது 1-கோடி ரூபாய் மதிப்புள்ள எனது சொத்து பத்திரத்தை மீட்டு தர வேண்டும் என மனு அளித்தார்.
No comments:
Post a Comment