கோழிவிளை_நெடுஞ்சாலை_ஆய்வு - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 3 September 2024

கோழிவிளை_நெடுஞ்சாலை_ஆய்வு


 கோழிவிளை_நெடுஞ்சாலை_ஆய்வு


கன்னியாகுமரி மாவட்டத்தில் துறை சார்ந்த ஆய்வு பணிகள் மேற்க்கொள்ளவதற்காக இன்று வருகை தந்த மாண்புமிகு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு  களியாக்கவிளை அருகே கோழிவிளை வாகன சோதனைச்சாவடி அருகே நெடுஞ்சாலையில்


ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்க ராஜ் மற்றும் மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, ராஜேஷ்குமார் MLA, தாரகை கத்பர்ட் MLA,பிரின்ஸ் MLA மற்றும் துறை சார் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment