நாகர்கோவிலில் விபத்தில் உயிரிழந்த ஐடி ஊழியர் உடல் உறுப்பு தானம் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 September 2024

நாகர்கோவிலில் விபத்தில் உயிரிழந்த ஐடி ஊழியர் உடல் உறுப்பு தானம்


நாகர்கோவிலில் விபத்தில் உயிரிழந்த ஐடி ஊழியர் உடல் உறுப்பு தானம்


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஐடி ஊழியர். ஜெஸ்டின் பெர்னல்டு ஷா நோயல் (41) என்பவரின் உடல் உறுப்பு தானம்-ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கல்லீரல்,கண்கள்,சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் நெல்லை,மதுரை, திருச்சி உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment