20 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 14 October 2024

20 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு

  


20 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே மத்திய அரசின் அபூர்வ மணல் ஆலையால் ஏரளமான மக்கள் புற்றுநோயால் அழிந்து வரும் நிலையம் மணல் ஆலை விரிவாக்க திட்டத்திற்கு கடற்கரை கிராமங்கள் எதிர்ப்பு - இது சம்பந்தமான அரசு தரப்பு கருத்து கூட்டத்தை ரத்து செய்ய அனுக்கனிம சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்கம் கண்டனம் - நாகர்கோவிலில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் 25 கடற்கரை கிராமங்களில் வரும் 20 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment