போலீசார் வாகன சோதனையின் போது காவலர் மீது மோதிவிட்டு தப்பியோடிய நபர் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 October 2024

போலீசார் வாகன சோதனையின் போது காவலர் மீது மோதிவிட்டு தப்பியோடிய நபர்


போலீசார் வாகன சோதனையின் போது காவலர் மீது மோதிவிட்டு தப்பியோடிய நபர் 


கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது வேகமா வந்த நபர்  இருசக்கர  வாகனத்தை வைத்து உதவி காவல் ஆய்வாளர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளார். போலீசார் பின் தொடர்ந்து வாகனத்தில் சென்ற பொழுது அந்த நபர் கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது அவரை மருத்துவமனையில் அனுமதித்து கையில் கட்டு போட்டு போலீசார் கைது செய்தனர்


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment