மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை
நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மழை நீர் தேங்காத வண்ணம் மாநகராட்சி சார்பாக உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி கிருஷ்ணன் கோவில், நாகராஜா கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை இன்றைய தினம் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:
Post a Comment