கார்த்திகை தீப விழாவிற்கு 101 பெண்களுக்கு திருவிளக்கை அன்பளிப்பாக பி.டி.செல்வகுமார் வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு செட்டி விளையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் 101 பெண்களுக்கு திருவிளக்கை அன்பளிப்பாக வழங்கினார் இந்நிகழ்வில் சாமிதோப்பு பஞ்சாயத்து தலைவர் மதியழகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜா, தென்தாமரை பேரூராட்சி செயலாளர் வேல்முருகன், ராஜசேகர், அமைப்பாளர் ஜெபா, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி துணைச் செயலாளர் சுடலை, விவசாய அணி தலைவர் முருகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:
Post a Comment