அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு தொமுச வினர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 June 2022

அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு தொமுச வினர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழா.

கன்னியாகுமரி அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு தொமுச வினர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழா கொண்டாடினர்.


கன்னியாகுமரி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99- பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொமுச கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் திமுக கிளைச் செயலாளர் அன்பழகன்,தொமுச தலைவர் குலாம் மைதீன்,செயலாளர் பால்தாஸ், பொருளாளர் சுதந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment